actress disha patani latest photos
actress disha patani latest photos

டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் திஷா பதானி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் திஷா பதானி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திஷா பதானி விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.