லேட்டஸ்ட் புகைப்படத்துடன் திவ்யா துரைசாமி போட்ட பதிவு..குவியும் வாழ்த்து.!!

Web Ads

லேட்டஸ்ட் புகைப்படத்துடன் திவ்யா துரைசாமி பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

actress dhivya duraisamy latest photos update
actress dhivya duraisamy latest photos update

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், வாழை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அவருடைய பிறந்தநாள் என்ற பதிவையும் வெளியிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)