Pushpa 2

ஸ்டைலிஷ் லுக்கில் அஜித் குமார்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ..!

அஜித் குமாரின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது.

actor ajithkumar latest photo viral
actor ajithkumar latest photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல மாறுபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில்,அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இப்படி அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஜித் ஸ்டைலிஷ் மற்றும் கிளாஸ் ஆன லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.