Pushpa 2

பெரிய கனவு நிறைவேறியது.. ஜெயம் ரவி நெகிழ்ச்சி..!

பெரிய கனவு நிறைவேறி உள்ளதாக பேசி உள்ளார் ஜெயம் ரவி.

A big dream has come true Jayam Ravi speech
A big dream has come true Jayam Ravi speech

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் பிரதர் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தியா மேனன் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த படம் நடித்ததன் மூலம் எனது 22 ஆண்டு கனவு பூர்த்தி ஆகி உள்ளதாக சொல்லியுள்ளார் அதாவது அவருக்கு ஏ ஆர் ரகுமான் இசையில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருந்துள்ளது அந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளதாக சந்தோஷமான தகவலை பகிர்ந்துள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

A big dream has come true Jayam Ravi speech
A big dream has come true Jayam Ravi speech