திவ்யா ஒன்னும் பிக்பாஸ் கிடையாது.. வாட்டர் மெலன் பேச்சு..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 29 promo 3
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் திவ்யா கணேஷ் ஒன்னும் பிக்பாஸ் கிடையாது அதை சொல்றதுக்கு எந்த உரிமையும் இல்லை என சொல்ல திவ்யாவோட ஓட்ட வச்சு இங்க யாரையும் வெளியே அனுப்ப போறது இல்ல என்று வாட்டர்மெலன் சொல்லுகிறார். நீங்க போல்டா சொல்லுவீங்கன்னு நினைச்சேன் பத்தோட பதினொன்னா சொல்லுவீங்கன்னு நினைக்கல என்ற சொல்லுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day29 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/t67ix8KVUF
— Vijay Television (@vijaytelevision) November 3, 2025