ஸ்டைலிஷ் லுக்கில் பாக்கியலட்சுமி சீரியல் இனியா.. போட்டோஸ் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் பாக்கியலட்சுமி சீரியல் இனியா புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நேகா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.

ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கமெண்ட் செய்தும் வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram