பிக்பாஸ்க்குள் இந்த ஆறு போட்டியாளர்கள் கன்ஃபார்மா? வெளியான லிஸ்ட்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் ஆறு போட்டியளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

bigg boss season 9 contestant update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார்.
அடுத்ததாக தற்போது அடுத்த மாதம் ஐந்தாம் தேதி சீசன் 9 நிகழ்ச்சி தொடங்க உள்ளது இதற்கான ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போதையிலிருந்து யார் யார் பிக் பாஸ் வீட்டுக்குள் போகப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
வழக்கம்போல் தற்போது ஆறு போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. பரினா ஆசாத்
2. யுவன் மயில்சாமி
3. ஜனனி அசோக் குமார்
4. ஸ்ரீகாந்த் தேவா
5. புவிஅரசு
6. அஹமத் மீரன் (யூடியூபர்)
இந்த ஆறு போட்டியாளர்கள் கன்ஃபார்மாக பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்

bigg boss season 9 contestant update