பிறந்தநாள் கொண்டாடும் ஆதிக். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்குமா?

Web Ads

ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாள் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

aadhik ravichandran birthday special update
aadhik ravichandran birthday special update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற படம் வெளியாகி அமோக வசூல் வேட்டையை நடத்தி இருந்தது இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அஜித்தின் ரசிகராக இருக்கும் ஆதிக் ஒரு ஃபேன் பாய் சம்பவம் செய்திருந்தால் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் அடுத்ததாக அஜித் 64 படத்தையும் ஆதித் தான் இயக்க போகிறார் என்று தகவலும் வெளியாகிவிட்டது. அடுத்ததாக இந்த படம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கும் நிலையில் இன்று ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Web Ad 2

ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், என்று அவரது பிறந்தநாளில் அஜித் 64 படத்திற்கான அப்டேட் ஏதாவது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் படக்குழு பூர்த்தி செய்யுமா? என்பதை குறித்து பார்க்கலாம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aadhik ravichandran birthday special update
aadhik ravichandran birthday special update