இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி வசூலை வாரி குவித்த பத்து திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

Web Ads

ஆயிரம் கோடி வசூலை வாரி குவித்த பத்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

10 movies in Indian cinema that have grossed 1000 crores.
10 movies in Indian cinema that have grossed 1000 crores.

இந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது அதுவும் குறிப்பாக ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானித்து வருகிறது. அந்த வகையில் ஆயிரம் கொடிக்கு மேல் வசூல் செய்த இந்திய சினிமாவிலேயே டாப் டென் இடத்தைப் பிடித்துள்ள பத்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்கல் திரைப்படம் 2,200 கோடி வசூல் செய்த முதல் இடத்தை பிடித்துள்ளது.

பாகுபலி 2 1,810 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது புஷ்பா 2 1612 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தையும் ஆர் ஆர் 1387 கோடி வசூல் செய்து நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

கேஜிஎப் 2 1250 கோடி வசூல் செய்த ஐந்தாவது இடத்தையும் ஜவான் திரைப்படம் 1140 கொடி வசூல் செய்து ஆறாவது இடத்தையும் பதான் 1,050 கோடி வசூல் செய்து ஏழாவது இடத்தையும் கல்கி 1,100 கோடி வசூல் செய்து எட்டாவது இடத்தையும் அனிமல் 917 கோடி வசூல் செய்து ஒன்பதாவது இடத்தையும் பஜ்ரங்கி பைஜான் 900 கோடி வசூல் செய்து பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பத்து திரைப்படங்களில் உங்களுடைய பேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

10 movies in Indian cinema that have grossed 1000 crores.
10 movies in Indian cinema that have grossed 1000 crores.