துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு.. போட்டோஸ் இதோ.!!

Web Ads

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் குஷ்பூ.

Actress Khushbu Latest Photos Viral
Actress Khushbu Latest Photos Viral

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பேவரைட் நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

என் கூட சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போது தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)