டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் தெரியுமா?வைரலாகும் தகவல்..!

Web Ads

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Do you know who the contestants of Top Cook Dupe Cook are
Do you know who the contestants of Top Cook Dupe Cook are

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று டாப் குக் டூப் குக். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இருந்தது.

Web Ad 2

இந்த சீசனில் நடுவராக வெங்கடேஷ் பட் தொடர போகும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் குக்காக பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பெசன்ட் நகர் ரவி, கிரண்,ரோபோ சங்கர், பிரியங்கா போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ளப் போவதாக சொல்லப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நிலையில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know who the contestants of Top Cook Dupe Cook are
Do you know who the contestants of Top Cook Dupe Cook are