ஒரு பக்க தொடையை முழுசாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை ரெஜினா..!

ஒரு பக்க தொடையை முழுசாக காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரெஜினா.

regina latest photoshoot photos
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திர மௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபற ,தலைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அஜித் நடிக்கும் வெளியான விடாமுயற்சி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு பக்கத் தொடையை முழுசாக காட்டி, விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram