தக் லைஃப் படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

Web Ads

தக் லைஃப் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

thuglife movie ott release date update
thuglife movie ott release date update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Web Ad 2

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் நான்காம் தேதி netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thuglife movie ott release date update
thuglife movie ott release date update