விஜய்க்கு பிடித்த உணவு இதுதானா.. மாமா மகள் சொன்ன தகவல்..!

Web Ads

விஜய்க்கு பிடித்த உணவு குறித்து மாமா மகள் கூறியுள்ளார்.

Is this Vijay's favorite food Uncle's daughter said
Is this Vijay’s favorite food Uncle’s daughter said

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி என்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் எச் வினோத் இயக்கத்திலும், உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே,பாபி தியோல், கௌதம் மேனன் , பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இடது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்த்து எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய்க்கு பிடித்த உணவு குறித்து மாமா மகளான பல்லவி சுரேந்தர் கூறியுள்ளார்.

நான் ரொம்ப நாளா அண்ணா கிட்ட இதைத்தான் சொல்றேன் வீட்டுக்கு வந்தாருன்னா அவருக்கு தோசை சிக்கன் குழம்பு செஞ்சு தரணும் அவருக்கு அது ரொம்ப பிடித்த உணவு என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Is this Vijay's favorite food Uncle's daughter said
Is this Vijay’s favorite food Uncle’s daughter said