அப்பாவானதை மகிழ்ச்சியாக அறிவித்த வானத்தைப்போல சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக்.. என்ன குழந்தை தெரியுமா?

Web Ads

வானத்தைப்போல சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளார்.

vaanathai pola serial ashwin karthik blessed with baby girl
vaanathai pola serial ashwin karthik blessed with baby girl

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அஸ்வின் கார்த்திக். இந்த சீரியலில் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

அதனைத் தொடர்ந்து மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன காயத்ரி என்பவரை 2023 ஆம் ஆண்டு செய்து கொண்ட இவர் மனைவி கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்து இருந்தார்.சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் instagram பக்கத்தில் பெண் குழந்தை பிறந்திருப்பதாக குழந்தையின் கை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி ஆன தகவலை பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ashwinkarthi N (@karthi.actor)