இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ.!

Web Ads

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

this week top 10 serial update

this week top 10 serial update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி ,ஜீ தமிழ் சீரியல்களுக்குள் போட்டிகள் தொடர்ந்து இருந்து வரும். அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. சிறகடிக்க ஆசை
5. மருமகள்
6. அன்னம்
7. ராமாயணம்
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
9. எதிர்நீச்சல் 2
10. பாக்கியலட்சுமி

தொடர்ந்து ஐந்து இடத்தையும் சன் டிவி பிடித்திருந்த நிலையில் இந்த வாரம் சிறகடிக்க ஆசை நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த 10 சீரியல்களில் உங்களுடைய ஃபேவரிட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week top 10 serial update

this week top 10 serial update