zareen khan
பிரபல பாலிவுட் இயக்குனர் தன்னை முத்தக்காட்சி ஒத்திகைக்கு அழைத்தார் என நடிகை ஜரீன் கான் கூறியுள்ள பாலியல் புகார் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு குழந்தைக்கு அம்மாவாகிட்டு இப்படியொரு போஸ் தேவையா? – கனிகாவின் கவர்ச்சியை பார்த்தீங்களா?

Zareen khan share about costing couch in bollywood – சல்மான்கான் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான ‘வீர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜரீன் கான். இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார். தமிழில் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் நடித்துள்ளார்.

zareen khan

இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார். அதில், சினிமா துறைக்கு புதிதாக வந்த போது தனக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும், படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்தும் அவர் பல தகவல்களை பகிர்ந்து கொண்ட்ர். ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ஒரு முத்தக்காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அதற்காக தன்னுடன் ஒத்திகை செய்யும் படி அப்படத்தின் இயக்குனர் என்னை அழைத்தார். ஒத்திகை செய்து கொண்டால் காட்சியில் தயக்கம் இல்லாமல் இருக்கும் என அந்த இயக்குனர் கூறினார். ஆனால், நான் அதற்கு மறுத்துவிட்டேன் என அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.