Actress Kaniha Photo : Latest Shocking Photo Inside.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Varalaaru Actress
ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்ட நிலையில் கனிகா கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் நெட்டிசன்களை விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

Actress Kaniha Photo : தமிழ் சினிமாவில் அஜித்துடன் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய படங்களில் நடித்தவர் கனிகா. அமெரிக்க சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ – ஆபாசமா கமெண்ட் போட்டு தாக்கும் நெட்டிசன்கள்.!

தற்போது 37 வயதாகும் இவருக்கு ஒரு மகனும் உள்ளார், அப்படியிருந்தும் அம்மணி கனிகா அடிக்கடி சமூக வளையதளங்களில் போட்டோக்களை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்று தான்.

ஆனால் தற்போது நீச்சல் உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதில் இப்படியொரு கவர்ச்சி தேவையா? நீங்கள் ஒரு குழந்தைக்கு அம்மா என்பதை மறந்துடீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

That’s me doing my most fav thing Chilling in water???????? #watersigns #ilovewater #cancerwoman♋️

A post shared by Kaniha (@kaniha_official) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.