Yashikaa Anand Latest Photo : Fans Comments and Reaction.! | Bigg Boss | Bigg Boss Yashika Gallery | Yashika Anand Latest Photos
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆளாளுக்கு ஆபாசமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Yashikaa Anand Latest Photo : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். கமல்ஹாசனை தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

எப்போதும் சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் கவர்ச்சியான போட்டோகளை பதிவிடுவதை பொழுது போக்காக கொண்டிருப்பவர்.

நேர்கொண்ட பார்வை விமர்சனம்!

தற்போதும் அப்படி தான் மோசமான கவர்ச்சி போட்டோ ஒன்றை வெளியிட அதற்கு ரசிகர்கள் படிக்க முடியாத அளவிற்கு ஆபாச கமெண்ட்டுகளாக தட்டி வருகின்றனர்.

ஆனால் யாஷிகா ஆனந்த் இதற்கெல்லாம் அஞ்சுபவர் இல்லைங்கோ.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.