Yogi Babu in Thalapathy65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இது கேட்க மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது.

மண்டேலா படத்தில் யோகிபாபுவின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக தொகுப்பாளினி டிடி அவரை பாராட்டி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் ரசிகர் ஒருவர் அண்ணா சொல்லுங்க தளபதி 65 படத்தில் நீங்க இருக்கீங்களா இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் எஸ் பா நான் நடிக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

இதனால் தளபதி 65 படத்தில் யோகிதமில் நடிப்பது உறுதியாகியுள்ளது. யோகி பாபுவின் இந்த பதில் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.