Rajinin and Sivakarthikeyab
தலைவர் 168 படத்தில் சிவகார்த்திகேயன் வேண்டும் என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து அடம் பிடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 168. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

சதிஷ், சூரி, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் அடம் பிடித்து வருகின்றனர்.

இதற்காக #WeWantSKForThalaivar168 என்ற ஹேஸ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.