VRV Teaser

VRV Teaser : 2 பாயிண்ட் ஓ படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் சிம்பு கெத்து காட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.

இந்த படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

இந்த டீஸர் செம மாஸாக இருப்பதாக 2 பாயிண்ட் ஓ படம் பார்க்க சென்றுள்ள ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் சிம்பு ரசிகர்களுக்கு வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தின் மீதும் டீஸர் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

யூ ட்யூபிலும் இந்த இப்படத்தின் டீஸர் இன்று வெளியாக உள்ளது.

ரசிகர்கள் பலரும் டீஸர் வெளியாகும் நேரம் குறித்த அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.