VJ Manimegalai
மணிமேகலை வெளியிட்ட போட்டோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு தாவி விட்டார்.

தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் தற்போது ஓவர் மேக்கப்பில் ட்ரடிஷனல் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கிட்டத்தட்ட ஆளே தெரியாத அளவிற்கு மாறி போயுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.