துளியளவும் மேக்கப் இல்லாமல் விஜய் டிவி ஜாக்லின் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Vj Jacqueline in Without Makeup Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக வலம் வருபவர் ஜாக்லின். மேலும் தற்போது இவர் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவான ஒருவராக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.