இனிமே தொகுப்பாளினியாக பயணத்தை தொடர முடியாது என அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

VJ Archana in Health Status : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் அர்ச்சனா. இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஆப்கானை விட்டு, வெளியேறும் மக்களை தடுக்கக் கூடாது : உலக நாடுகள் வலியுறுத்தல்

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் இவருக்கு திடீரென மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் தற்போது வரை ஓய்வில் இருந்து வருகிறார். மேலும் அவரது தொடையில் 16 தையல் போடப்பட்டுள்ளது.

Rate-ஐ கேட்டு Heart Attack-ஏ வந்துருச்சு..,Fun Shopping With Sarath and Krithika..! 

இனிமேல் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதால் அர்ச்சனா தொகுப்பாளினியாக பயணத்தை தொடர முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தங்கை மற்றும் மகளுடன் சேர்ந்து நடனம் ஆடியபோது திடீரென தலையில் வலி ஏற்பட கொண்டு விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவ ரசிகர்கள் பலரும் முதலில் ஓய்வெடுத்து உடலைக் கேட்டு அதன் பிறகு நடனம் எல்லாம் ஆடலாம் என அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.