VJ Anjana Tweet About NKP : Please Say No For These Things.! | Thala Ajith | Nerkonda Paarvai | Kollywood Cinema News | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை ரிலீசாக உள்ள நிலையில் ப்ளீஸ் இதையெல்லாம் பண்ணாதீங்க என தொகுப்பாளி அஞ்சனா ட்வீட் போட்டுள்ளார்.

VJ Anjana Tweet About NKP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

ஜெயிக்குமா நேர்கொண்ட பார்வை? – திரைப்பட விமர்சனம்.!

பெண்களின் பாதுகாப்பையும் ஆண்களுக்கு பாடம் சொல்லும் படமாகவும் இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தொகுப்பாளி அஞ்சனா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் எந்தவொரு வீடியோவையும் வெளியிடாதீர்கள். பைரஸிக்கு நோ சொல்லுங்கள் எனவும் கூறியுள்ளார்.

Super Exclusive : சொல்லு என் கண்ணுல பயம் தெரியுதா? – படு மாஸான நேர்கொண்ட பார்வை பன்ச் டைலாக்ஸ் ஒரு பார்வை.!

மேலும் அவர் அந்த டீவீட்டில் பைரசியை ஆதரிப்பது தமிழ் சினிமாவை கொலை செய்வதற்கு சமம் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.