Viswasam Trailer Review

Viswasam Trailer Review : அட்றா அட்றா அள்ளுது, மிரட்டலான ட்ரைலர் என விஸ்வாசம் ட்ரைலர் பற்றி திரையுலக பிரபலங்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம மாஸான வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்கள் பலரும் ட்ரைலர் குறித்த விமர்சனங்களை தெரிவித்து வரும் வேளையில் திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அவைகளில் ஒரு சில இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.