Viswasam Status

Viswasam Status : வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தை பற்றி வெளியான தகவல் அஜித் ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று 40 நாட்களை தாண்டி திரையில் ஓடி கொண்டிருக்கிறது.

தல 59 படத்திற்காக ஹாலிவுட் நடிகர் லுக்கிற்கு மாறிய அஜித் – புகைப்படத்துடன் இதோ.!

இது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இதனால் 50 -வது நாளையும் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் அனைத்து அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காரணம் என்ன தெரியுமா?

இப்படத்தை வாங்கிய இணையதள பார்ட்னரான அமேசான் ப்ரைம் நிறுவனம் 50-வது தினத்திற்கு இணையத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம்.

வசூலில் தமிழ் சினிமாவை அதிர வைத்த டாப் 10 படங்கள் – அஜித், விஜய்க்கு என்ன இடம்?

இதனால் நன்றாக ஓடி கொண்டிருக்கும் படத்தை அதற்கும் ஏன் இணையத்தில் வெளியிட வேண்டும் என கோபமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.