Ajith and Vijay

Top 10 Movies : வசூலில் தமிழ் சினிமாவை அதிர வைத்த 10 படங்கள் என்ன என்பது குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீஸாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் நல்ல வசூலை பெற்று விடுவதில்லை.

1 மாதத்தில் விஸ்வாசம் படத்தின் ஓவர்சீஸ் வசூல் – அதிர வைத்த ரிப்போர்ட்.!

முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, கமல், சூரியா, விக்ரம் போன்றவர்களின் படங்கள் தான் அதிக வசூல் செய்யும்.

அப்படி தமிழ் சினிமாவையே அதிர வைத்த டாப் 10 படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இதெல்லாம் ஒரு பொழப்பா? செம்பருத்தி சீரியலை கழுவி ஊற்றும் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.!

Top 10 படங்களின் லிஸ்ட் இதோ உங்களுக்காக

1. 2.0
2. எந்திரன்
3. கபாலி
4. சர்கார்
5. மெர்சல்
6. ஐ
7. பேட்ட
8. விஸ்வாசம்
9. தெறி
10. லிங்கா

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.