Vishnu Vishal
Vishnu Vishal
புது காதலியுடன் இருக்கும் விஷ்ணு விஷாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளரும் வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய காதல் மனைவியான ரஜினியை விவாகரத்து செய்தார்.

இதனையடுத்து அமலாபாலுடன் காதலில் இருப்பதாக ஒரு வதந்தி பரவியது. அதன் பின்னர் விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனையான ஜவாலா குட்டாவுடன் காதலில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் நெருக்கமாக புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

Happy 2020 ????????

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.