விஜய் தேவரகொண்டாவை போல ஆடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் தமிழ் நடிகர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் விஜய் தேவரகொண்டா. பல்வேறு படங்கள் நடித்து வரும் இவர் லிகர் என்ற படத்திற்காக ஆடையில்லாமல் போஸ் கொடுத்திருந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இதனையடுத்து இவரை போலவே பாலிவுட் நடிகர் ஒருவர் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்தப் புகைப்படங்களை தொடர்ந்து தற்போது தமிழ் நடிகர் ஒருவரும் இதே பாணியில் போட்டோஸ் நடத்தி உள்ளார்.

அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகரான விஷ்ணு விஷால் தான். இந்த போட்டோக்களை அவருடைய மனைவி ஜுவாலா குட்டா தான் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.