கண்ணுக்கு மை அழகு.. புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் தொகுப்பாளினி டிடி..!

புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் டிடி.

தமிழ் சின்னத்திரையில் காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் மட்டுமில்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் மங்களகரமாக தலை நிறைய மல்லிகை பூவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
