Viswasam and Vijay
விஸ்வாசம் திரைப்படம் பார்த்ததும் விஜய் செய்ததை பொது மேடையில் பேசியுள்ளார் SAC.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

கடந்த வருட பொங்கலுக்கு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு தற்போது சிறந்த எண்டெர்டைன்மெண்ட் படம் என்ற விருதை பெற்றுள்ளது.

இந்த விருதை SAC வழங்கினார். அப்போது பேசிய அவர் விஜய் விஸ்வாசம் படத்தை பார்த்து விட்டு உடனே அஜித்திற்கு போன் செய்து வாழ்த்து கூறினார்.

எங்களுக்கும் விஸ்வாசம் படம் பார்த்த போது கண்ணீரை அடக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.