Vijay Warning to AR Murugadoss
Vijay Warning to AR Murugadoss

இந்தப் பிரச்சனையெல்லாம் வரும் சமாளிக்க முடியுமா என படம் தொடங்குவதற்கு முன்னரே முருகதாஸை எச்சரித்துள்ளார் தளபதி விஜய்.

Vijay Warning to AR Murugadoss : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் உருவாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் நான்காவது முறையாக இயக்க உள்ளார். இதற்கு முன்னதாக இவர்களது கூட்டணியில் கத்தி, துப்பாக்கி, சர்க்கார் என மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதோட நிறுத்திக்க.. மீரா மிதுனுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா

சர்க்கார் திரை படத்தில் முழுக்க முழுக்க அரசியல் பேசப்பட்டது. இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் படம் தொடங்குவதற்கு முன்னதாகவே நிச்சயம் அரசியல் சார்ந்த பிரச்சினைகள் வரும் அதையெல்லாம் சமாளிக்க தயாராக இருக்கிறீர்களா என முருகதாசிடம் என்று கேட்டுள்ளார்.

அதெல்லாம் பார்த்துக்கலாம் சார் என முருகதாஸ் வாக்குக் கொடுத்த பிறகே விஜய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தளபதி 65 திரைப்படத்தில் நிச்சயம் அரசியல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.