Vijay Vs Simran Dance
Vijay Vs Simran Dance

டான்ஸ்ல கில்லி யார் என கேட்டதற்கு விஜயும் சிம்ரனும் மாறி மாறி புகழ்ந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Vijay Vs Simran Dance : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். நடனத்தில் சிறந்த நடிகராக விளங்கி வருபவர்.

இவரைப்போலவே நடிகைகளில் சிம்ரன் செமையாக நடனமாடுவார். இவர்களிடம் நடனத்தில் சிறந்தவர் யார் எனக் கேட்க ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்து கொண்டுள்ளனர்.

விஜய் நிகழ்ச்சி ஒன்றில் எனக்கு சிம்ரனின் நடனம் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். அதேபோல் டான்ஸ் ஆடுவது அழகான நடிகர் யார் எனக் கேட்டதற்கு சிம்ரன் தளபதி விஜயின் பெயரை கூறியுள்ளார்.

7 வயது சிறுமி ஜெயப்பிரியா குடும்பத்திற்கு முதல் ஆளாக விஜய் ரசிகர்கள் செய்த உதவி – குவியும் வரும் வாழ்த்துக்கள்

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

டான்ஸ் ஆடுவதில் உங்கள் இருவரிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் ஜிவி பிரகாஷ் விஜய் அண்ணா மற்றும் சிம்ரன் மேடம் அருமையாக ஆடுவார்கள் என கூறியுள்ளார்.

View this post on Instagram

#thalapathy #vijay #simran #gvprakash

A post shared by Vijay TV Programs (@vijaytvprograms) on