Vijay Vs Rajini Politics
விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் நான் இவரை எதிர்பார்க்கிறேன் என பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

Vijay Vs Rajini Political : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு தொகுதிகளாக வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகினி தியேட்டர் உரிமையாளர் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

அந்த டீவீட்டில் விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் நான் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த டீவீட்டிற்கு ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் அவர்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதே சமயம் விஜய் வந்தா ரஜினி வர மாட்டாரா என்ன? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.