Vijay Video

Vijay Video : தளபதி விஜய் விமானத்திலும் மெர்சல் காட்டியுள்ளார். அந்த வீடியோவை நடிகர் சாந்தனு வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனக்கென மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர். இந்த கூட்டத்தில் திரையுலக பிரபலங்களும் அடக்கம்.

அதில் ஒருவரான நடிகரும் விஜயின் தீவிர ரசிகருமான சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் சமீபத்தில் விமானத்தில் சென்ற போது அங்கு மெர்சல் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர்.

அதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் சாந்தனு. இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.