Vijay Video

Vijay Video : திடீரென வேலி சரிந்து விழுந்ததால் தனது ரசிகர்களின் உயிரை காப்பாற்ற ஓடிய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஜயுடன் தான் அடுத்த படம் – பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க யோகி பாபு, விவேக், கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று சூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த போது பாதுகாப்பிற்காக போடப்பட்டு இருந்த வேலி சரிந்து விழ தொடங்கியது.

நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலாசிரியர் யார் தெரியுமா? – இது செம கூட்டணி தான்.!

இதனால் தளபதி விஜயும் அவருடன் இருந்தவர்களும் ஓடி சென்று வேலியை தாங்கி பிடித்து ரசிகர்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.