வலிமையோடு வந்து உங்களை சந்திக்கிறேன் என விஜய் டிவி புகழ் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Tv Pugazh About Upcoming Movies : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்த புகழ் ஆனால் தற்போது பல படங்களில் காமெடியனாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

வலிமையோடு வந்து உங்களை சந்திக்கிறேன்.. விஜய் டிவி புகழ் வெளியிட்ட சூப்பர் வீடியோ

மேலும் தல அஜித்துடன் இணைந்து வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் புகழ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

9,000 கோடி கடன் : விஜய் மல்லையாவை, இந்தியா கொண்டு வருவது உறுதி

அந்த வீடியோவில் படங்களில் நடித்து வருவதால் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. படங்களில் நடித்து முடித்துவிட்டு விரைவில் காமெடி நிகழ்ச்சிகளில் உங்களை சந்திக்கிறேன். மேலும் வலிமையோடு உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் – இயக்குனர் யார்..? | Latest News | Kalakkalcinema | Tamil