Vijay Sri G About Nirbhaya Justice
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு இருப்பது பற்றி இயக்குனர் ஸ்ரீ விஜய் ஸ்ரீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vijay Sri G About Nirbhaya Justice : தமிழ் சினிமாவில் தாதா87 படத்தின் மூலமாக இயக்குனரானவர் விஜய் ஸ்ரீ ஜி. இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக பொல்லாத உலகின் பப் ஜி கேம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விஜய் ஸ்ரீ ஜி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை பற்றி பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! ‘ ‘தா தா 87’ படத்தின் டீஸர் இயக்கிய போது இவர்களை போன்றவர்களை மனதில் வைத்து நான் எடுத்த பதிவு அன்று ???? இன்று இந்திய சட்டம் தூக்குதண்டனை முலம் நிறைவேற்றியது என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.