Vijay Son
விஜயின் மகன் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக முக்கிய நபர் ஒருவர் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்து வருகிறார்.

சமீபத்தில் கூட சஞ்சய் குறும்படம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த வீடியோ கூட சமூக வளையதளங்களில் படு வைரலாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது சஞ்சயின் படிப்பு இந்த வருத்தத்துடன் முடிகிறது எனவும் அவர் அடுத்த வருடமே திரையுகில் அறிமுகமாக இருப்பதாகவும் மதுரை விஜய் நற்பணி மன்ற தலைவர் மகேஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சமீபத்தில் விஜயின் பெற்றோர் மகேஷ் வீட்டிற்கு சென்றிருந்தனர். விஜயின் அம்மாவா மகேஷ் வீட்டில் அவர் கையால் சமைத்த போட்டோக்கள் வைரலாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.