கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் பிரபல தமிழ் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi in Prasanth Neel Direction : கன்னடத் திரையுலகில் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாக்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் பிரசாந்த் நீல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சலார் படத்தை தொடங்கி ஜூனியர் என்டிஆர் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் பிரசாந்த் நீல். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi! – இயக்குனர் யார் தெரியுமா? | Latest Cinema News

இன்று டெஸ்ட் மேட்சில், இங்கிலாந்தை, இந்திய பெண்கள் அணி தெறிக்க விடுமா?