பெப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்திற்கு ஒரு கோடி கொடுத்து உதவியுள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Contribute to FEFSI Union : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சாதாரண துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய இவர் இன்று வருடத்திற்கு பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

திருச்செந்தூர் திருத்தலம் : 24 தீர்த்தங்களின் சிறப்புகள்.!

ஒரு கோடி மட்டுமல்ல...இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி

சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார். அந்த வகையில் விஜய் சேதுபதி தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்திற்காக ரூபாய் 1 கோடி கொடுத்துள்ளார். மேலும் இன்னும் நிதி அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னுடைய அப்பாவின் கடனை அடைக்கவே சினிமாவில் நடிக்க வந்ததாக கூறியுள்ளார்.

என்னம்மா இப்படி பண்ற..? KPY Dheena-வை Tension-னாக்கிய Anchor..!

தங்களுடைய சினிமா தொழிலாளர்களுக்கு தரமான வீடு கட்டி தருமாறு காண்ட்ராக்ட்டர் சுரேஷ் பாபு என்பவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.