Vijay Raised Question on Bigil Set : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil

Vijay Raised Question on Bigil Set :

Vijay Raised Question on Bigil Set : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில்.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயனின் ஹீரோ எப்போ வெளியாகுது தெரியுமா? உறுதியானத் தகவல்!

இப்படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் காபீஷ் பூவையார் ஒரு பாடலை பாடி கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

இதன் படப்பிடிப்பில் இவரிடம் பேசிய விஜய் உனக்கு யார் இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா என ஜாலியாக கேட்டாராம் இதற்குக் காபிஷ் கடவுளின் ஆசீர்வாதம் எனக் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.