டிஆர்பி யில் டாப் 5 சீரியல் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் இதற்கிடையே சீரியல்கள் இன்னும் பின்னமாக டிஆர்பியில் ஏறி இறங்கி வருவது முக்கியமான ஒன்று.
இந்த மூன்று சேனல்களிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு வரவேற்பு கொடுப்பது அதிகம். அந்த வகையில் கடந்த வாரம் டிஆர்பி யில் டாப் 5 இடம் பிடித்த சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முதல் இடத்தில் கயல் சீரியலும்,இரண்டாவது இடத்தில் சிங்க பெண்ணே சீரியலும், மூன்றாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியலும், நான்காவது இடத்தில் மருமகள் சீரியலும், ஐந்தாவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியலும் இடம் பிடித்துள்ளது.
இது வாரம் ஒருமுறை மாறிக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து முன்னிலையில் இருந்த சிறகடிக்க ஆசை தற்போது சரிந்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.