Sivakarthikeyan’s Hero Release Date : Kalyani Priyadarshan, PS.Mithran, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Sivakarthikeyan’s Hero Release Date :

Sivakarthikeyan’s Hero Release Date :  தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து முடித்த அவர், அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாகவும் இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் சொல்லியிருந்தோம்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படத்தில் இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

மில்லியன் கணக்கில் லைக்ஸ் குவித்த சன்னி லியோன் செல்ஃபி – அப்படி என்ன போட்டோ?

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் வரும் கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக திரைக்கு வரவுள்ளதாம். இதற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.