Vijay Fans Celebration for NKP : Here is the Massive Photos | Thala Ajith | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் செய்த செயல் பலரையும் பிரம்மிக்க வைத்து வருகிறது.

Vijay Fans Celebration for NKP : தமிழ் சினிமாவின் இன்றைய இரு பெரும் நடிகர்களாக வளர்ந்து உச்சம் தொட்டிருப்பவர்கள் அஜித். விஜய். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள்.

ஆனால் இவர்களின் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் எப்படி இருப்பார்கள் என நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.

நேர்கொண்ட பார்வைக்கு வந்த மோசமான விமர்சனம், கொந்தளித்த வரலக்ஷ்மி – வீடியோ இதோ.!

அப்படி இருந்தாலும் அஜித்திற்கு ஒரு பிரச்சனை என்றால் விஜய் ரசிகர்கள் வேடிக்கை பார்த்ததில்லை. அதே போல் விஜய்க்கு ஒரு பிரச்சனை என்ற போது அஜித் ரசிகர்களும் அவரை விட்டு கொடுத்ததில்லை.

இவர்களின் போட்டிகளும் சண்டைகளும் வெறும் படங்களுடன் முடிந்து விடுகின்றன என்பதை உணர்த்தும் ஒன்றாக தான் இவை பார்க்கப்படுகிறது.

பிங்க்கை மிஞ்சுமா நேர்கொண்ட பார்வை – விமர்சனம்!

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் நடத்தி வரும் விலையில்லா உணவகத்தில் இலவச உணவு வழங்கியுள்ளார்கள்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் பிரம்மிக்க வைத்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.