Nerkonda Paarvai Review Issue : Varalaxmi sarathkumar Angry tweet | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
நேர்கொண்ட பார்வை படத்திற்கு வந்த மோசமான விமர்சனத்திற்கு வரலக்ஷ்மி சரத்குமார் ஆவேசமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Nerkonda Paarvai Review Issue : தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. நேற்று இப்படத்திற்கான பிரீமியர் ஷோ சென்னையில் திரையிடப்பட்டது.

இதனையடுத்து யூ ட்யூப் சேனல்கள் படத்திற்கான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். பிரபல யூ ட்யூப் சேனலான வலைப்பேச்சும் விமர்சனத்தை பதிவிட்டு இருந்தது.

நேர்கொண்ட பார்வை விமர்சனம்.!

இந்த விமர்சனத்தில் பெண்களை இழிவாக பேசுவது போல விமர்சனம் செய்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

வரலட்சுமி சரத்குமார் ஆவேசமாக இவர்களை ஜெயிலில் போட வேண்டும் எனவும் ட்வீட் செய்த்திருந்தார். அதன் பின்னர் இவர் அந்த வீடியோவை டெலீட் செய்து மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இதற்கு வரலக்ஷ்மி பாராட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.