Vijay Fan Work : விஜய் மீது இப்படியொரு வெறியனா என வியக்கும் வகையில் ரசிகர் ஒருவர் தன்னுடைய மகனை வைத்து செய்துள்ள செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து கொண்டிருப்பவர்.

தளபதியை பெருமைப்பட வைத்த சாஷாவின் சாதனை – ரசிகர்களை கொண்டாட வைத்த புகைப்படம்.!

உலகம் முழுவதிலும் இருந்தும் உயிரை கொடுக்கும் அளவிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். தற்போதும் ரசிகர் ஒருவர் செய்துள்ள செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்த தன்னுடைய மகனுக்கு இளைய தளபதி என பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பெயரில் பிறப்பு சான்றிதழையும் வாங்கி அதனை போட்டோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்தை பார்த்து அழுத ரசிகர், அஜித் செய்த வேலையை பாருங்க – புகைப்படம் உள்ளே.!

Vijay Fan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.