Divya ShaSha

Vijay Daughter : தளபதி விஜயை பெருமைப்பட வைத்ததோடு இல்லாமல் ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளார் சாஷா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

வருத்தத்துடன் விஜய் பதிவிட்ட ட்வீட் – திடீரென வைரலாகும் புகைப்படம்.!

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் மகள் சாஷா படைத்துள்ள சாதனை விஜயை பெருமைப்பட வைத்துள்ளது.

அதே சமயம் தளபதி ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது. ஆம், விஜயின் மகளான சாஷா பேட்மிட்டன் விளையாட்டில் சாதனை படைத்துள்ளார்.

அப்பாவை போலவே இருக்கும் சஞ்சய் – இணையத்தில் வைரலாகும் குறும்படம்.!

இந்த தகவலை தளபதி விஜயின் மகள் பயின்று வரும் பள்ளியே அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளது.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.